செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் அகரம்தென் முதல் மப்பேடு வரை செல்லும் 150 அடி சாலையில் மின் விளக்கு அமைக்கு பணி தொடங்கப்பட்டது. ஆனால் பாதி மின் விளக்குகள் பொருத்தப்பட்ட பின்பு மின் விளக்கு பொருத்தும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் இரவில் இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.