காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு குன்றத்தூர் மெயின் ரோடு செல்லும் சாலையில் பட்டு கூட்டு ரோடு உள்ளது. இந்த இடத்தில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு போக்குவரத்து போலீசாரை நியமிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.