காஞ்சீபுரம் மாவட்டம் ஓரகடம் அருகே பணப்பாக்கம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களாகவே இது திறக்கப்படாமல் பூட்டிய நிலையிலேயே இருக்கிறது இதனால் புகார்களை தெரிவிக்க முடியாமல் பொதுமக்கள் அவதியுறும் சூழலும் ஏற்படுகிறது. புறக்காவல் நிலையம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?