அபாயகரமான நீர் தேக்க தொட்டி

Update: 2022-09-16 14:27 GMT

திருவள்ளூர் மாவட்டம் கிளாம்பாக்கம் அஞ்சல் தண்டலம் கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நீர் தேக்க தொட்டி பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது இந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியானது முழுவதும் சேதம் அடைந்தும், பழுதடைந்தும் காணப்படுகிறது. அருகில் அரசு ஆரம்ப பள்ளி இருப்பதால் நீர்தேக்க தொட்டி இடிந்து விழுந்து விடுமோ என்று அச்சமாக உள்ளது. ஆபத்தான நிலையில் இருக்கும் நீர் தேக்க தொட்டியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்