திருவள்ளுர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் இருந்து பொத்தூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இரவு வேளைகளில் சாலகளில் சறூக்கி விழுந்து காயம் ஏற்படும் சம்பவங்களும் நிகழ்கின்றன. குண்டும் குழியுமான சாலை சரி செய்யப்படுமா?