சேதமடைந்த நிழற்குடை

Update: 2022-09-16 14:19 GMT

சென்னை தரமணி பாரதி நகர் பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. நிழற்குடையின் மேற்கூரை பழுதடைந்தும், கூரையின் ஒரு பகுதியே இல்லாத நிலையிலும் இருக்கிறது. இதனால் நிழற்குடைக்கு கீழே மக்கள் இருந்தாலும் வெயிலில் இருக்கும் சூழல் தான் ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த நிழற்குடையை சரி செய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்