சேதமடைந்த கம்பத்தால் ஆபத்து

Update: 2022-09-16 14:18 GMT

சென்னை அம்பத்தூர் பள்ளம் தெருவில் உள்ள மின் கம்பம் துருபிடித்தும், கம்பத்தின் அடிபகுதி சேதமடைந்தும் காணப்படுகிறது. எந்த நேரத்தில் கீழே விழுமோ என்று இப்பகுதி மக்கள் அச்சப்படும் சூழல் நிலவுகிறது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பத்தை அகற்ற வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்