தரையில் விழுந்து கிடக்கும் மின்கம்பம்

Update: 2022-09-16 14:16 GMT

சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கம் தனியார் ஓட்டல் அருகே இருக்கும் மின்கம்பம் உடைந்து கீழே விழுந்துள்ளது. நீண்ட நாட்களாகவே சாலை ஓரத்தில் விழுந்து கிடக்கும் மின்கம்பமானது அப்புறப்படுத்தப்படாமலே உள்ளது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்