குளம் போல் தேங்கும் மழைநீர்

Update: 2022-09-15 15:32 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் செங்கல்வராயன் நகரில் மழை காலங்களில் குடியிருப்பு பகுதியை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் விஷ ஜந்துக்கள் வீட்டில் புகுந்து விடுகிறது, மேலும் இரவு நேரங்களில் மின் விளக்கு இல்லாத்தால் மிகவும் ஆபத்தான நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் பிரச்சனையை சரி செய்து, தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்தி தறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்