காஞ்சீபுரம் மாவட்டம் பேரமனூர் காலணியில் உள்ள அங்கன்வாடியில் ஆசிரியர்கள் இல்லை. இதனால் குழந்தைகள் அங்கன்வாடிக்கு அனுப்ப முடியவில்லை, குழ்ந்தைகலும் அங்கு செல்ல மறுக்கின்றனர். எனவே இந்த பிரச்சனைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வேண்டுகின்றனர்.