காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் ( அம்பேத்கர் விளையாட்டு திடல் எதிரில்) மெயின்ரோடு பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்ட பணியின் போது ஒப்பந்தகாரரால் குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு வீணாகும் குடிநீர் குழாய் மூன்று நாட்கள் ஆகியும் சரிசெய்ய ஒப்பந்தகாரரோ அல்லது நகராட்சி நிர்வாகமோ இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் இன்றி அல்லல் படுகிறார்கள். குடிநீர் குழாய் சரிசெய்து குடிநீர் வசதி செய்ய நகராட்சி நிர்வாகம்.