சேதமடைந்த மின் கம்பம்

Update: 2022-09-15 15:20 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே நுகும்பல் கிராமத்தில் சாலையின் ஓரத்தில் உள்ள மின் கம்பம் சேதமடைந்துள்ளது. மேலே பூசப்பட்டுள்ள சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்த் நிலையில் இருந்து வருகிறது. எனவே விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள மின் கம்பத்தை மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்