சாலையில் இடையூறு

Update: 2022-09-14 14:42 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் செல்லும் சாலையில் தனியார் மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு செல்லும் சாலை அருகே இருக்கும் பஸ் நிறுத்தத்தில் அலுவலக நேரங்களில் மாணவர்கள் கூட்டம் அலை மோதுகிறது. அவர்கள் சாலையை மறித்து நிற்பதும், சாலையில் வாகனங்களை நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் அலுவலகத்திற்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பிரச்சினை சரி செய்யப்படுமா?

மேலும் செய்திகள்