மோசமான சாலை

Update: 2022-09-14 14:41 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் பூந்தமல்லி டிரங்க் சாலையில் உள்ள கரையான் சாவடி பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து மோசமாக காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் சாலையில் மழைநீர் எளிதில் தேங்கி விடுகிறது. இந்த நிலையில் சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடந்து செல்வதில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

மேலும் செய்திகள்