காஞ்சீபுரம் மாவட்டம் கோவூர், பட்டூர், மற்றும் குன்றத்தூர் வழியே பூந்தமல்லி மற்றும் பிராட்வே செல்லும் சாலை காலை வேளைகளில் கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழலும் ஏற்படுகிறது. எனவே மேற்கூறிய சாலையில் உள்ள முக்கிய பகுதிகளில் போக்குவரத்து காவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.