தொடரும் காத்திருப்பு

Update: 2022-09-14 14:40 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடி பஸ் நிறுத்தத்தில் அதிகாலை வேளையில் பஸ் ஏறும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. காலை 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை ஒரு பஸ் மட்டுமே வருகிறது. அதுவும் சரியான நேரத்துக்கு வருவதில்லை. இதனால் மதுரவாயல், அமைந்தகரை, அரும்பாக்கம், பிராட்வே செல்லும் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்