ஆபத்தான பள்ளம்

Update: 2022-09-14 14:37 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பரனூர் சுங்கச்சாவடி அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அந்த பாலத்தின் மீது பள்ளம் ஏற்பட்டு பல மாதங்களாகயும் சரி செய்யப்படவில்லை. எனவே விபத்து ஏற்படும் முன்பு பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்

மேலும் செய்திகள்