குப்பைகளை இங்கு கொட்டாதீர்கள்

Update: 2022-09-14 14:36 GMT

வண்டலூர் ஓட்டேரி ஏரி அருகே (வண்டலூரிலிருந்து வாலாஜாபாத் செல்லும்) சாலை ஓர பகுதிகளில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த பகுதியில் குப்பைகளை கொட்டாதீர்கள் என விளம்பர பலகை வைத்தும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்ற வழி செய்ய வேண்டும். மேலும் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.வண்டலூர் ஓட்டேரி ஏரி அருகே (

மேலும் செய்திகள்