தொடரும் நாய்கள் பிரச்சினை

Update: 2022-09-14 14:35 GMT

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட சேலையூர் வட்டம் தாம்பரம்‌ ஆதிநகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையில் வாகனத்தில் செல்பவர்களை பார்த்து குரைப்பதும், சாலையில் நடந்து செல்பவர்களை கடிக்க செல்வது போன்ற சம்பவங்களும் நிகழ்கின்றன. சாலைவாசிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி நாய்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்