சுகாதாரமற்ற சுகாதார நிலையம்

Update: 2022-09-14 14:32 GMT

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதாரத்தை இழந்து வருகிறது. பாதாள சாக்கடை சேதமடைந்து காணப்படுவதால் கொசுக்கள் உற்பத்தியாவதற்கும் வழி வகுக்கிறது. மேலும் சேதமடைந்த பாதாள சாக்கடையிலிருந்து வெளிவரும் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. எனவே சுகாதரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்