சாலையில் இடையூறு

Update: 2022-09-14 14:27 GMT

கொளத்தூர் செங்குன்றம் சாலையில் மழைநீர் வடிகால் வேலை நடைபெற்று வருகிறது. அந்த சாலையில் மரம் ஒன்று சாய்ந்த நிலையில் எந்த நேரத்திலும் விழுந்துவிடும் சூழலில் உள்ளதோடு போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மரத்தை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்