நிமிர்ந்து நிற்கும் மின்கம்பம்

Update: 2022-09-14 14:26 GMT

சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 5-வது பிரதான குறுக்கு சாலையில் உள்ள 109-வது தெருவின் எதிரே இருந்த மின் கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பதாக தினத்தந்தி புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. மின்சார வாரியத்தின் உடனடி நடவடிக்கையால் சாயந்த மின்கம்பம் சரி செய்யப்பட்டது. துரிதமாக செயல்பட்ட மின்சார வாரியத்துக்கும், துணை நின்ற தினத்தந்திக்கும் மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்