பெங்களூரு காந்திநகர் முதலாவது மெயின் சாலையில் சந்திப்பு பகுதி உள்ளது. அதன் அருகே சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கு சிமெண்டு குழாய்கள், கட்டிட கழிவுகள் போடப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சிமெண்டு குழாய்கள், கட்டிட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.