அணிவகுத்து நிற்கும் வாகனஙகள்

Update: 2022-09-13 14:55 GMT

சென்னை கோடம்பாக்கம் காமராஜர் சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பாதசாரிகள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்