அகற்றப்படாத குப்பைகள்

Update: 2022-09-13 14:31 GMT

தாம்பரம் பகுதியில் உள்ள பெருங்களத்தூர் அண்ணா குறுக்கு தெருவில் குப்பைகள் தேங்கி வருகின்றன. புல நாட்களாக இந்த குப்பைகள் அகற்றப்படாமலே உள்ளது. இதனால் இந்த பகுதியே அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. தெருவில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்