கட்டிட கழிவுகள் அகற்றப்படுமா ?

Update: 2022-09-12 14:43 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அகரம் கஸ்பாபுரம் கிராமத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் வாசலில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கடை நீதி மன்ற உத்தரவுப்படி 2 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. அந்த கட்டிடக் கழிவுகள் இதுவரையிலும் அகற்றப்படாமலே உள்ளது. இதனால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் உறைவிடமாக அந்த இடம் மாறியுள்ளது. கட்டிட கழிவுகள் அகற்றப்படுமா ?

மேலும் செய்திகள்