இறைச்சி கழிவுகளால் அவதி

Update: 2022-09-12 14:42 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கத்தில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள பகுதிகளில் மாமிசக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேட்டுக்கும் வழிவகுக்கிறது. எனவே கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்படுமா ?

மேலும் செய்திகள்