சென்னை மாத்தூர் எம் எம் டி ஏ 5வது பிரதான குறுக்கு சாலை 109வது தெரு எதிரில் உள்ள மின் கம்பம் நீண்ட காலமாக சாய்ந்த நிலையில் இருப்பதால் விபத்து ஏற்படும் முன் மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன் வில்சன் மாத்தூர்.