நன்மங்கலம் நெமிலிச்சேரி இடையே உள்ள அருள் முருகன் நந்தவனம் நகரில் பன்றிகள் மற்றும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் காட்டு கருவேலமரம் மற்றும் புதர்கள் நிறைந்திருப்பதால் பன்றிகள் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.