இருளில் பயணம்

Update: 2022-09-11 14:24 GMT

சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து, சென்னை பூங்கா ரெயில் நிலையத்திலிருந்து செல்லும் வழியில் உள்ள தெரு விளக்குகள் இல்லை. இதனால் இப்பகுதி மக்களுக்கு இரவு நேர பயணம் என்பது ஆபத்து நிறைந்ததாகவே இருந்து வருகிறது. எனவே மேற்கூறிய இடத்தில் பழுதடைந்த மின் விளக்குகளை மீண்டும் எரிய செய்திடவும், மின்விளக்குகள் இல்லாத மின் கம்பங்களில் மின் விளக்குகளை பொருத்துவதற்கும் நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்