திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் மெயின் ரோடானது பழுதடைந்தும், குண்டும் குழியுமாகவும் காணப்படுகிறது. இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் சறுக்கி கீழே விழும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. எனவே சாலையை சரி செய்து சீரான போக்குவரத்துக்கு வழி செய்ய வேண்டும்.