காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள குன்றத்தூர் செல்லும் சாலையில் மின் விளக்குகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கிறது. இரவு நேரத்தில் வெளிச்சம் கம்மியாக இருப்பதால் வாகனத்தை ஓட்டுவதற்கு வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே குன்றத்தூர் செல்லும் சாலையில் மின் விளக்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டுகிறோம்.காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் அருகே