கட்டிட கழிவுகள் அகற்றப்படாதது ஏன்?

Update: 2022-09-10 14:42 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல், சங்கர் நகர் காந்தி சாலை முதல் குறுக்கு தெருவில் கட்டிட கழிவுகள் குவித்து வைக்கப்பட்டள்ளன. பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. ஆனால் அதையும் மீறி சிலர் பொது இடங்களில் தொடர்ந்து கட்டிகழிவுகளை கொட்டி வருகின்றனர். இதற்கு தீர்வு தான் என்ன?

மேலும் செய்திகள்