திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பீரகுப்பம் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள உயர்மின் கோபுர விளக்கு பல மாதங்களாக எரியவில்லை. இதனால் மருத்துவமனைக்கு வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்கிறோம்.