திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நந்தவனமேட்டூர், காந்தி தெரு வினை தீர்த்த விநாயகர் கோவில் அருகே தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். நாய்களுக்கு பயந்து பெண்கள் தனியாக வெளியில் செல்லவே அச்சப்படுகிறார்கள். நாய்கள் தொல்லைக்கு விடிவு காலம் பிறக்குமா?