ஆவடி திருநின்றவூர் பிரகாஷ் நகர் வடக்கு பகுதியிலுள்ள காலி இடத்தில் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்த காலி இடத்தை சுற்றி அதிகாமன குடியிருப்புகள் இருக்கின்றன. இந்த இடத்திலிருந்து குப்பைகள் காற்றில் பறப்பதும், துர்நாற்றம் வீசியும் வருகிறது. குப்பை குவியலுக்கு நிரந்தர தீர்வு தான் என்ன?