காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு, பட்டூர் இந்திரா நகர் தெருவில் உள்ள சாலை குண்டும் குழியுமான காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணம் செய்யும் பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். உடனடியாக இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.