விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-03-23 11:17 GMT

சென்னை கோடம்பாக்கம், வாத்தியார் தோட்டம் பிரதான சாலையில் மின்சார பெட்டி ஒன்று உள்ளது. இந்த பெட்டி மிகவும் ஆபத்தான நிலையில் திறந்து உள்ளது. இதனால் திடீரென மழை பெய்யும் சமயத்தில் மின்கசிவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஆபத்தை உணர்ந்து மின்வாரிய அதிகாரிகள் மின்பெட்டியை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்