ஒரு இடம்; இரண்டு பிரச்சினைகள்

Update: 2022-09-08 14:08 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அருகே தனியார் மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி அருகே உள்ள பஸ் நிறுத்தம் வெளிச்சம் இல்லாமல் மாலை நேரத்தில் கூட இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த பகுதியில் வாகனங்கள் வேகமாக சென்று வரவதால் விபத்து ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. எனவே இந்த இடத்தில் மின் விளக்கு அமைப்பதற்கும், வேகத்தடை அமைப்பதற்கும் நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்