செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முட்டுகாடு பழைய மகாபலிபுரம் சாலை சிப்காட் அருகே உள்ள குப்பை தொட்டிகள் திடீரென்று மாயமாகி விடுகின்றன. யாராவது எடுத்து சென்று விடுகிறார்களா? அல்லது சமூக விரோதிகளின் செயலா? என தெரியவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?