குளமாக மாறிய சாலை

Update: 2022-09-08 13:49 GMT

திருநின்றவூர் என்.ஜி.ஜி.ஓ நகரில் உள்ள மெயின் தெருவில் குளம் போல் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் மழைநீர் வடிவதற்கு நீண்ட நாட்கள் ஆகி விடுவதால் தேங்கி இருக்கும் தண்ணீரால் நோய் தொற்று ஏற்படுமோ? என்று அச்சமாக இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு தான் என்னவோ!

மேலும் செய்திகள்