மின்விளக்குகள் இல்லாத சாலை

Update: 2022-09-06 12:31 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரிலிருந்து கேளம்பாக்கம் செல்லும் 4 வழி சாலையில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்