பூந்தமல்லி - திருவொற்றியூர் வரை இயக்கப்படும் (தடம் எண்: 101) பஸ்சானது இதற்கு முன் அதிகமாக இயக்கப்பட்டன.ஆனால் தற்போது குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் காலை மற்றும் மாலை வேலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்குமா?