திருவள்ளுவர் மாவட்டம் திருவேற்காடு, நூம்பல் பகுதியிலுள்ள தெருவீதி அம்மன் கோவில் தெருவில் இருக்கும் மழைநீர் வடிகால்வாய் சேதம் அடைந்ததுள்ளது. மழைகாலம் நெருங்கி கொண்டிருப்பதால் விரைவில் மழைநீர் வடிக்கல்வாயை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?