திருநின்றவூர் நடு குத்தகை சென்மேரிஸ் நகர் பகுதியில் உள்ள மின் கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. பள்ளி குழந்தைகள் கடந்து செல்லும் பகுதி என்பதால் அபாயம் நேருமோ என்று அச்சமாக இருக்கிறது. எந்த நேரத்திலும் விழுந்துவிடும் சூழலில் இருக்கும் மின்கம்பத்தை சரி செய்ய வேண்டுகிறோம். ஆபத்து தவிர்க்கப்படுமா?