அடிப்படை தேவை, அவசியம் தேவை

Update: 2022-09-03 13:35 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் செங்கல்வராயன் நகர் பகுதியில் மின் விளக்குகள் இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் இரவு நேர பயணத்தை தவிர்த்து வருகிறார்கள். மேலும் மழை காலத்தில் தேங்கும் தண்ணீர் மாத கணக்கில் தேங்கி நிற்கிறது. இதனால் பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் அதிகமாக உலாவுகின்றன. எங்கள் பகுதியிலுல்ள மேற்கண்ட பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்