புதிய மின்கம்பம் நடப்பட்டது

Update: 2022-09-03 13:32 GMT

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பக்கம் பள்ளி பஸ் நிறுத்தம், ஸ்ரீ ஊத்து காட்டம்மன் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் அருகில் இருக்கும் மின்கம்பம் மோசமான நிலையில் இருப்பது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்சார வாரியத்தின் உடனடி நடவடிக்கையால் மின் கம்பம் சரி செய்யப்பட்டது. துரிதமாக செயல்பட்ட மின்சார வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் மக்கள் பாராட்டை தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பக்கம் பள்ளி பஸ் நிறுத்தம், 

மேலும் செய்திகள்