ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-03 13:26 GMT

திருவள்ளூர் மாவட்டம் நத்தமேடு மாரியம்மன் கோவில் தெருவில் அரசுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து கழிவறை கட்டியும், வைகோல்களை போட்டும் வைத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் சிலர் அங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சுற்றி கால்நடைகளை கட்டி வைத்துள்ளனர். கால்நடைகளின் கழிவுகள் மற்றும் கழிவு நீர் தேங்கி அந்த இடமே சுகாதாரத்தை இழந்து வருகிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்