பூட்டிக்கிடக்கும் சுகாதார வாளகம்

Update: 2022-07-11 09:47 GMT

பூட்டிக்கிடக்கும் சுகாதார வாளகம்

உப்பிலிபாளையம் ஊராட்சி மோரப்ப பாளையத்தில் பொது சுகாதார வாளகம் உள்ளது. இந்த வளாகம் பயன்பாடு இல்லாமல் பூட்டிக்கிடக்கிறது. இதனால் திறந்த வெளியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சுகாதார வளாகத்தை பொமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.


மேலும் செய்திகள்