பொதுமக்கள் கோரிக்கை

Update: 2022-09-02 14:36 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியிலுள்ள ஊத்துக்காடு கிராமம் மேட்டு தெருவில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மர் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது. மேலும் இந்த டிரான்ஸ்பார்மர் அருகே குழந்தைகள் விளையாடும் இடம் இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. எனவே டிரான்ஸ்பார்மரை சுற்றி சிமெண்ட் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்